பல பேருக்கு இதுதான் இப்ப பிரச்சனை. காரில் ஒரு ஸ்க்ராட்ச் விழுந்துருச்சுன்னா என்ன பண்றதுன்னே பல பேருக்கு தெரியல. உண்மைய சொல்ல போனா ஸ்க்ராட்ச்ச ரிமூவ் பண்ணவே முடியாதுன்னுதான் நினைச்சுட்டு இருக்காங்க. Interior வேலைக்காக பல ஆயிரம், பல லட்சங்கள் செலவழிக்கிற ஆட்களும் உண்டு. இதுக்காகத்தான் சென்னையில் Gloss அப்படின்னு ஒரு ஸ்ஷோ ரூம் இருக்கு. இவங்க புது டெக்னாலஜிய பயன்படுத்துறாங்க. வெரி சிம்பிள் மேட்டர். கார் exterior plate’க்கு மேல ஒரு கோட்டிங் குடுக்குறாங்க. இதனால கார்ல கோடு போட்டா இந்த கோட்டிங் மேலதான் விழுகுமே தவிர, உள்ள இறங்காது.<br />வீடியோவ பாருங்க…<br />CREDITS<br />Host - Deepti | Script - S.Rajaram | Camera - Muthukumar, Karthick | Edit - John Calwin<br />Subscribe : https://goo.gl/wVkvNp Daily Bytes: https://goo.gl/ykpv3R JV Breaks: https://goo.gl/dDmDgN Jai Ki Baat: https://goo.gl/idKZvD